ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரங்களுக்கும் விரைவாக ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக 3,000 கனிஷ்ட ஊழியர்களும்...
காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவிரைவு குளிரூட்டப்பட்ட ரயில் நேற்றிரவு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது. இதனால் கொழும்பில் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் பாதை பாரியளவில்...
புகையிரதங்களுக்கு எதிர்வரும் 3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் புகையிரதம்...
வடக்கு ரயில் மார்க்க திட்டத்தின் பின்னணியில் பாரியளவிலான மோசடிகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. இந்திய கடனுதவியுடன் வடக்கு வீதியை அபிவிருத்தி செய்து இரட்டைப்...
தொடருந்து நிலைய அதிபர்கள் இன்று (14) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை...
தொழிற்சங்கப் போராட்டம் காரணாமக 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ஒரே நாளில் புகையிரதத் திணைக்களத்திற்கு 70 இலட்சம் ரூபா நட்டம்...
ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்கிற்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9: 45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் யாழ்தேவி புகையிரதம் சேவையில் ஈடுபட...
புகையிரத நிலைய அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பயணிகளுக்கான வசதிகள், பதவி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அனைத்து...
புகையிரத அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தொடர்ந்து பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொதிகளை பொறுப்பேற்றல்...
இன்று அதிகாலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின்...
பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்பற்ற புகையிரத...
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில்...
மன்னார்குடி மற்றும் கோவை இடையே இயங்கி வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன அதன் பின்னர் தற்போது கொரோனா வைரஸ்...
அமெரிக்காவின் மொன்ட்டானா மாநிலத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சியாக்கோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக்...
இந்தியாவிலிருந்து புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்மிட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இத் திட்டத்தின் மூலம் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஏற்கனவே 50 ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்...
போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில்...