மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம்(puttalam) காவல்துறையினர் தெரிவித்தனர். பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின்...
ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு புத்தளம்(Puttalam) – வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்துடன், சம்பவம் தொடர்பில்...
புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற அநுர தரப்பு புத்தளம் மாவட்ட இறுதி முடிவு புத்தளம் மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 239,576 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில்...
புலனாய்வு தகவலை அடுத்து விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இலங்கை பிரஜைகள் அனைவரது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்...
இலங்கையில் பலரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள் புத்தளம் – மதுரங்குளி, கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...
புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் புத்தளம் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 31,457...
அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும்! ரிஷாட் பதியுதீன் அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம் தென்னிலங்கையில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45...
இளம் காதல் ஜோடி உயிரை மாய்ப்பு – மரணம் தொடர்பில் தொடரும் மர்மம் புத்தளம், உடப்புவ மற்றும் மதுரங்குளிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளம் காதல் ஜோடி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த...
தொடருந்தில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை! முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை தொடருந்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள், நேற்று(25.08.2024) வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு...
ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் மரணம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 79 வயதுடைய ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் இன்றிரவு காலமானார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர்...
காதலியை பார்க்க சென்ற காதலன் பரிதாபமாக உயிரிழப்பு சிலாபத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ள காதலியை சந்திப்பதற்காக சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது...
மூன்று பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை – மர்மம் குறித்து பொலிஸார் குழப்பம் புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் வயோதிப தாய் ஒருவர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது...
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது....
புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து புத்தளம் (Puttalam) – அனுராதபுரம் (Anuradhapura) பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதை சிலாபம், ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் குழுவொன்று பராமரிப்பு நோக்கத்திற்காக இவ்வாறான அவசர...
சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி சர்வதேச ஓவியப்போட்டியில் இலங்கையைச் (Sri Lanka) சேர்ந்த சிறுமி ஒருவர் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். ஜப்பானில் (Japan) உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும்...
புத்தளத்தில் முன்னாள் படையதிகாரிகளுடனான சந்திப்பு புத்தளத்தில் (Puttalam) காவல்துறையினர் மற்றும் வான்படையின் முன்னாள் அதிகாரிகளை சர்வதேச நிபுணர்கள் மற்றும் இலங்கையின் (Sri Lanka) தமிழ் சிவில் சமூகம் என்பவற்றால் விமர்சிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் உண்மையை கண்டறியும்...
மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன் பழைய தகராறு காரணமாக தனது மாமனாரை மருமகன் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் புத்தளம் மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நரசிம்ம கேசர பண்டாரநாயக்க...
சீரற்ற காலநிலையால் 6 பேர் மரணம் நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் இடியுடன்...