இலங்கைப் பொருளாதாரமானது வரலாற்றில் எதிர்கொண்டிருந்த மிகவும் மோசமான நெருக்கடியிலிருந்து பொருளாதார மீட்சியடைகின்ற இம்முக்கியமான தருணத்தில், வேண்டுமென்றோ அல்லது வேறுவிதமாகவோ வெளியிடப்படும் தவறான அறிக்கைகளினால் பொதுமக்கள் ஏமாற்றமடைய வேண்டாமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. அண்மையில்...
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57...
உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு லண்டனில் இருந்து தொடங்கினார். வரலாற்று சிறப்புமிக்க ட்ரஃபல்கர் சதுக்கத்தில் 7 வயது...
பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்திக்குளத்தை மணலால் மூடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மூக்குத்தி குளத்தை காணவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இந்த...
நாட்டில் நாளைய தினம் ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும்...
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட்...
மக்கள் சந்திப்பு நாட்களில் ஆளுநர் எங்கு செல்கின்றார் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பை கோரியும் , நிரந்தர...
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிர்வாக அமைச்சினால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே அமைச்சர்கள் பதவி...
களனி ஆற்றில் இனங்காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்....
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கும் வர்த்தமானி கட்டளை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. இது தொடரபில் கருத்து தெரிவித்துள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள்...
வரவிருக்கும் வார இறுதி நாள் கொண்ட நீண்ட விடுமுறையில் பொதுமக்கள் நெரிசலான பகுதிகளுக்கு செல்லும் போது தொடர்ந்தும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர்கள் ஹேமந்த் தெரிவிக்கையில்,...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு முதல் 12 மணிநேரத்தில் ரூ. 28 லட்சம் ரூபா வருமானம் கிடைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல்...
நாட்டில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் நாளைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த தேவாலய மதகுருமார்களுடன் கலந்துரையாடி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை...
நாட்டு பிரஜைகளுக்கு மோல்டா (Malta) அரசாங்கம் வீட்டுத் தோட்டத்தில் 4 கஞ்சா செடிகளை பயிரிடவும், 7 கிராம் கஞ்சாவை உடன் வைத்திருக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு...
சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார். ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும்...
பொத்துவில் சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களால் இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பிரச்சினை 2 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படுவதாக திருக்கோவில் காவல்துறையினர்...
கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தேர்தல் மூலம்...
நெதர்லாந்து நாட்டில், அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் கண்டன போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இப் போராட்டம் ராட்டர்டாம் நகரில் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக, இந் நாட்டில் கொரோனா பாதுகாப்பிற்கான இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியவர்கள்...
டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் வீட்டுச் சூழல் உட்பட நுளம்புகள்...
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது....