கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று...
நாடாளுமன்றத்தில் இனியும் மோதல் சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் சபாநாயகரால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா இன்று சபையில் சுட்டிக்காட்டினார். ” நாடாளுமன்றத்தில் இம்முறை நடக்கும்,...
பாராளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரிகத்தை முறையாக பின்பற்றவும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து, பாராளுமன்றில் மற்றவர்களைஅவதூறாக பேசுவதோ அல்லது சபையில் அநாகரிகமாக...
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார். குழுவில் இடம்பெற்றுள்ள...
காட்டு யானைகளின் தாக்குதலை குறைக்க முடியாது போனால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...
எங்கள் ஆட்சியில் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமன்றி, வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்ருகையிலேயே இதனை...
இலங்கையில் மூன்று மணித்தியாலயங்களில் பட்ஜெட் விவாதம் மட்டுப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். பாராளுமன்ற வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று (6) மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக பாராளுமன்ற சபை...
அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். சபாநாயகர்...
பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார். இன்று கூடிய பாராளுமன்றத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் இந்த கோரிக்கையை விடுத்தார். ...
முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது. இன்றைய தினம் சபை அமர்வும் புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
இன்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின்...
காணி அளவீட்டிற்கு யாரேனும் தடையாக இருந்தால், அவர்களைப் பிடித்து உள்ளிற்குத் தள்ளுவேன் என புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார். அப்படியெனில் நீங்கள் அவரை காணிகளைப் பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியிருக்கிறீர்கள். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்...
தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியிலா வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுகிறது? தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் துப்பாக்கி முனையில்...
மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் கீழ்த்தரமாக செயற்பட்டதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சபை நடவடிக்கையின் போது சபாநாயகரை...
விடுதலைப் புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் எம்மால் பெருமைப்பட முடியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனை...
நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன, “பாகிஸ்தானில் உள்ள...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சர். கட்சி தலைவர் இதனை உறுதிப்படுத்திவிட்டார். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நிச்சயம் தடை விதிப்பேன். அதற்கான அனுமதியை வழங்கமாட்டேன் – என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...
முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன் என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த எதிர்க்கட்சித் தலைவர்...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதாக வந்த வினாக்களை தொடர்ந்து அதனை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பபட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை...