தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் இம்முறை உரையாற்றவில்லை. வழமையாக 2 ஆம் 3 ஆம் வாசிப்புமீதான விவாதங்களின் போது இரா. சம்பந்தன் கட்டாயம் உரையாற்றுவார். அவரது...
நாட்டில் இனவாதத்திற்கோ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலையை காரணம்...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்...
2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக...
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (10)...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இன்று சபையில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார். இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத்...
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...
பசில் ராஜபக்சவுக்கு ஏழு மூளைகள் உள்ளன. அவர் நிதி அமைச்சரானால் நிதி நெருக்கடி தீரும் என ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இன்று பசில்தான் நிதி அமைச்சர். ஆனால் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.”- என்று ஜே.வி.பியின் தலைவர்...
பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும் – என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொன்சேகாவுக்கும், சரத்...
” பாகிஸ்தானில் இலங்கையரை பாதுகாக்க முயற்சி செய்த அந்நாட்டு இளைஞரை இலங்கை பாராளுன்றிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றேன்” என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றில்...
சிலியில் ஒருபாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு பாராளுமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா ஆதரித்துள்ளதுடன் அவருடைய பழைமைவாத கூட்டணி உறுப்பினர்களின் கடும்...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10) மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து...
மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து...
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் காணப்படும் அடையாள சின்னங்கள் தமிழ் பௌத்தர்கள் உடையது என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை...
எனக்கு திறமை, தகைமை இருப்பதால் தான் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார். பீல்ட் மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல” – என்றும் அவர்...
இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் – என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (09) கருத்து வெளியிட்ட சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்....
சிலியில் தன்பாலினம் (ஓரினைச்சேர்க்கையாளர்) திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் இச்சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு உதவுகிறது. சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட...