பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி. பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, 19 ஐ...
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தாலும் – புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரியவருகின்றது. புதிய அமைச்சரவையில் 25 இற்கும் குறைவானவர்களே அங்கம்...
” அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், தற்போதைய...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன. குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த...
கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த...
பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ததன் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தால் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.என். சிறிவர்தன தெரிவித்துள்ளார். அதிக மழையுடன், நீர்மட்டம் நேற்றைய...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக 21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து. இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கும் அக் கட்சி...
” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். ” எனக்கு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான தீர்வு திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், ஜனாதிபதி பதவி...
” ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ” தாம் நினைத்தால் பதவி விலகும் ஏற்பாடு ஜனாதிபதிக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று மீண்டும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர்...
“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என தெரியவருகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. அமைச்சு...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை தீர்க்க...
” எதிர்க்கட்சிகள் சாதாரண பெரும்பான்மையை நிரூபித்தால் உடன் ஆட்சியை கையளிக்க தயார்.” – என்று அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரசின் சார்பில் இந்த அறிவிப்பை விடுத்தார். அத்துடன், ஆளுங்கட்சி...
அவசரகால சட்டம் தொடர்பில் நாளை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சபையில் வலியுறுத்தினார். ” அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இங்குள்ளது....
நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகளும் உதயமாகியுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி,...
” புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்.” – இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே அவர்...
அரசின் சாதாரண பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில்...