காஸாவின் பாராளுமன்றத்தை கைப்பற்றிய இஸ்ரேல்? வெளியான புகைப்படம் ஹமாஸ் சுரங்கப்பாதையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகளை விடுப்பதற்காக, அவர்களது தோழர்கள் காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தில் துப்பாக்கியுடன் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று...
இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா., ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு.! இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் போர் தொடர்கிறது. இதுவரை இந்தியா இஸ்ரேலுக்கு...
இஸ்ரேல் யுத்தத்தினால் இலங்கைக்கு தொடர் பாதிப்புகள் இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான யுத்தம் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர்...
காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி,...
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்ணிக்கையானது 36 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ம் திகதி...
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய...
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை...
பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் எவரும் பூமியில் இனி வாழ தகுதியற்றவர்கள் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேலிய அமைச்சரான Amichai Eliyahu தீவிர யூத கோட்பாடுகளை பின்பற்றும் Otzma Yehudit கட்சியின்...
பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு காஸா பகுதியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்....
கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல்...
காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள்...
காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் : புதைகுழி போல காட்சி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்...
10,000 இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தீர்மானம் இலங்கையிலிருந்து 10,000 பண்ணை தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரநாயக்க...
பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை சீர்குலைக்க வேண்டாம் என பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள்...
பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த ஆர்பாட்டமானது கொழும்பு – விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு...
9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கி இதுவரையான...
இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித...
இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறார்களின் எண்ணிக்கை: நடுங்க வைக்கும் தரவுகள் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களில், இதுவரை 3,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காஸாவின் சுகாதார...
60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர் இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல் ஜபாலியா அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...