பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது அதிர்வலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், தனது...
இலங்கை பிரஜை ஒருவர் பாக்கிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இதனையே இலங்கை அரசாங்கமும் மக்களும் எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்....
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன்...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன, “பாகிஸ்தானில் உள்ள...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டு எரித்திருந்தது. பின்னர் இதனைக் காணொளியாகப் பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய...
இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நாளானது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சியல்கோட்டில் உள்ள...
அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து...
ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது . 1985ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டை படத்தில் வெளியிடப்பட்ட ஆப்கான் பெண்மணிக்கு இத்தாலியில் வாழ்வதற்கு இத்தாலியின் பிரதமர் அனுமதி கொடுத்துள்ளதாக இத்தாலி செய்திகள் தெரிவித்துள்ளன. ‘நேஷனல்...
பாகிஸ்தானில் மீண்டும் டிக்டாக் பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான காணொளிகளை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியை மீண்டும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆபாசமான காணொளிகளை...
இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை என அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கும் படி தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு...
பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய...
ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது . அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது. ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில்...
பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுக்கும் பெண் போராளி மலாலா திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா , கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள்...
T 20 உலகக்கிண்ணத்தில் சூப்பர் 12லில் 5 போட்டியிலும் வென்ற பெருமையை பாகிஸ்தான் தனதாக்கியது. ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி...
தலிபான்களால் வெளிநாட்டு நாணயத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். தலிபான்களின் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்காத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்...
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற இடம்பெறுகின்றன. கைபர் பக்துங்வா...
Sports – அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் அணி எது?
ஆப்கானிஸ்தானுக்கு உதவுங்கள் – சீனா, பாகிஸ்தான் கூட்டுக் கோரிக்கை சீன அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சீன அதபர் ஜின்பிங்குடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு...
பாகிஸ்தான் நாட்டில் 10 கோடி கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கொரனாத் தொற்றால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தடுப்பூசி வழங்கும்...
பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட முடியாது என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றுப் போட்டி, டுபாயில் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான்...