நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் அன்வர்...
தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வகை மந்திரிகளுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ள என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை மாதிரிகளால் தென்னாபிரிக்காவில் இதுவரை...
கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வருவதனால் பஸ் தொழில்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பெருந்தொகையான பஸ் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதன்...
ஒமிக்ரோன் அலை பரவினாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூட வேண்டிய அவசியமில்லை என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கொவிட் 19...
மீண்டும் நாடு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற உடைக்க சந்திப்ப்பில் கருத்து...
கடந்த இரு தினங்களாக ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் இத் தகவல் வெளியாகி வருகிறது.”பதற்றப்பட ஒன்றும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்” என்கின்றனர் நிபுணர்கள். ஒமெக்ரோனில் இருந்து சிறிது மாறுபட்ட அதன் “சகோதர வைரஸ் திரிபு...
ஐரோப்பா கண்டத்தின் பாதி பேர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ்...
உலகலாவிய ரீதியில் சற்று அமைதி காத்து வந்த கொரோனாத் தொற்று பரவலானது தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் திரிபானது மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது கொரோனாவின்...
மிக வேகமாகப் பரவிவருகின்ற ஒமெக்ரோன் வைரஸ் ஐனவரி இரண்டாவது வாரத்தில் அதாவது அடுத்த வாரமளவில் உச்ச கட்டத் தொற்றை எட்டும் என்று நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2லட்சத்து 61ஆயிரத்து 481 (261,481)...
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கையில், நாட்டில் இதுவரை 48 பேர் ஒமிக்ரோன்...
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த தினங்களைவிட நேற்று ஒரு நாளில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 16,764 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் திரிபு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 என...
இலங்கையில் ஒமிக்ரொன் திரிபுடன் மேலும் 41 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா். உலகின் பல நாடுகளுக்குள்...
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில்...
* வேறு வழியே இல்லை: ரணில் அதிரடி * வைத்தியசாலை மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிப்பு: மக்கள் கடும் விசனம் * உணவுத் தட்டுப்பாடு குறித்து அரசுக்குள் மாறுபட்ட கருத்துகள்! * ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள்...
இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
18 இலட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, ஒமைக்ரோன் வைரஸ் பரவல் அச்சத்தால் அமெரிக்காவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவங்களைச் சேர்ந்த 200 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் வைரஸ் தங்களது...
ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் சாத்தியமாக்கலாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
அமெரிக்காவில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 0.4...
ஈரானில் முதன் முதலாக கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த செய்தியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ளது. 50 மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும் 3.5 மில்லியன்...