இந்தியாவில் வியக்க வைக்கும் கிறிஸ்மஸ் தாத்தா மணற்சிற்பம் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இந்தியாவின் – ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மணற் சிற்பம் இந்தியாவின்...
பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மரணம்! வலுக்கும் எதிர்ப்பு ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான 10-ஆம் வகுப்பு மாணவன்...
800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்! ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா...
தாயின் உடலை 4 கிமீ தூரம் சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் இரு மகன்கள்...
நேற்றயதினம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். கடலுக்கு சென்ற ஆந்திர மீனவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். புயல் கரையைக்...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்...