இந்த புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும்...
புத்தாண்டுக்காக நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா, விசேட சுற்றிவளைப்புகளுக்காகவும் விசேட போக்குவரத்து...
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த...
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து...
தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த...
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் வீதியோரங்களில் வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏப்ரல்...
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தியாகி அறக்கொடை நிறுவுநர் வாமதேவா தியாகேந்திரன் மூவின மக்களுக்கும் நிதி உதவி வழங்கியுள்ளார். நாடு பொருளாதாரா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வேளையில், வறுமைக்கோட்டுக்கு...
தளபதி விஜய் நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது ‘பீஸ்ட்’ . சன் பிக்ஸரஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்துக்கு அனிருத்...
தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமாகிய இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்....
புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை தமிழக கட்சிகள் நிராகரித்துள்ளன. இது தொடர்பில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர்...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சதொச விற்பனை நிலையத்தில் விசேட நிவாரணப் பொதி பொதி வழங்கப்படவுள்ளது. இந்து வகையன்ன பொருட்களை உள்ளடக்கியுள்ள குறித்த நிவாரணப் பொதி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது....
லேடி சூப்பர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் புதுவருட கொண்டாட்ட வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வரும்...
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன. https://tamilnaadi.com/news/2022/01/01/worship-by-lighting-lamps-at-nallur-kandaswamy-temple/ #SriLankaNews
புதிய வருடத்தில் புதிய பாதையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தீர்வுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நுழையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார...
மலையகத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் பல வர்த்தக நிலையங்களிற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் எரிவாயு இல்லாததன்...
வரவிருக்கும் நத்தார் , புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்தை...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |