நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024)...
விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் அல்ஜீரியாவின் சார்பில் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அல்ஜீரியா...
எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாகவும் அடைந்து சாதனை படைத்த நேபாளி நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார். நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல்...
இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக நேபாள(Nepal) பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேலைக்காக கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய...
சிறுநீரகம் விற்றால் பணம் கொட்டும், புதிய உறுப்பு வளரும்! மருத்துவ மோசடி நேபாளத்தின் மலையடிவார கிராமம் ஒன்றில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவர் சிறுநீரகத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இமயமலையின் அடிவாரத்தில் சிறுநீரக பள்ளத்தாக்கு(Kidney Valley)...
இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம் பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில் மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றுள்ளதாக பீய்ஜிங் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,...
உக்ரைனுக்கு எதிராக போர்க்களத்தில் ஆசிய நாடொன்றின் இளைஞர்கள்: அம்பலமான பின்னணி ரஷ்ய ராணுவத்திற்காக இளைஞர்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நேபாளத்தில்...
நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைன் மீதான போர் தாக்குதலில் பயன்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுடனான...
டிக் டொக் செயலிக்கு தடை நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டொக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டொக் செயலி தீங்கு...
நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் நேபாளத்தில் நேற்று(22) காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதென தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி,...
இலங்கையில் மனித கடத்தல் முகவர்களை நியமித்த நபர் கைது நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் வசித்து...
உலகிலேயே அழகான கையெழுத்து: சிறுமிக்கு குவியும் பாராட்டு நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளார். பொதுவாகவே கையெழுத்து அழகாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண்கள் கூடியதாக இருக்கும் என்று...
மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி நேபாளத்தில் மாதவிடாய் காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியே தனியாக தங்க வைக்கப்பட்ட இளம் பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். நேபாளத்தின் Baitadi மாவட்டத்தை சேர்ந்த 16...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஸ்ரீலங்கா விஜயம்! நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் தலைவருமான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...
ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமாக உள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று 28ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை...
இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டிற்கு வரும்...
நேபாளத்தில் கார் குளத்தில் மூழ்கி 4பேர் சாவடைந்துள்ளனர். நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் வீதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை...
நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு...
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் மாயமாகியுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் மீண்டும் பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக ஏற்பட்ட...