சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். ஜனாதிபதி மற்றும் அரசுக்கு...
நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவைக் கூடும் என தெரியவருகின்றது. இதன்போது...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலேயே, குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது. மொட்டு கட்சியின் சார்பில் பஸில்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு...
தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும். அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் இந்த கூட்டத்தை...
11 கட்சிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் இணக்கம் எனவும், அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்றையதினம் அமெரிக்கத் தூதுவர் ஐீலி சுங்கை சந்தித்து கலந்துரையாடினர். நேற்று மாலை 6.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை...
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இன்றிரவு சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நாடாளுமன்ற...
இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார். இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்,இன்றைய பொருளாதார சவால்கள் மற்றும் வடமாகாணத்தின் வளர்ச்சி மற்றும்...
இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு...
யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மார்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மே தினக் கூட்டம் மற்றும் தந்தை செல்வா...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைக்கவுள்ளரென அறியமுடிகின்றது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் விசேட சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை இடம்பெறக்கூடும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. புதிய அமைச்சரவை, இன்று பிற்பகல் அல்லது நாளை காலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்கும் என...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை என்று முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார். இடைக்கால அரசு தொடர்பில் உறுதியான கலந்துரையாடல் இடம்பெறாமல் சந்திப்பு முடிவடைந்தது என்றும்...
அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின்...
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை காலை கொழும்பு வருகின்றார். கொழும்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதிய அரசமைப்பு, தமிழ்...