இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அசைத்து விடமுடியாது – அழித்துவிடவும் முடியாது என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (01.05.2022)...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த் தேசியக் கூட்டு மே தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் 18 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் இன்று (2022.05.01) கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து மாபெரும் பேரணியாக ஆரம்பித்து, கிளிநொச்சி பசுமைப்பூங்காவை...
ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும் சூளுரைத்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
மே தினத்தையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2...
உலகத் தொழிலாளர் நாளான மே முதலாம் திகதியை துன்பியல் நாளாக பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை வெறியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், உலகத் தொழிலாளர் நாளான மே 1 உலகில் வாழும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மார்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மே தினக் கூட்டம் மற்றும் தந்தை செல்வா...
அரசை பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல்...
மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு எதிராக கொழும்பில் மே...
அரசுக்கான மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டதென எதிரணிகள் அறிவிப்பு விடுத்துவரும் நிலையில், மக்கள் படை தம்முடன்தான் உள்ளது என்பதை காண்பிக்கும் விதத்திலான கூட்டமொன்றை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடத்தவுள்ளது. இதற்காக மே தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அன்றைய...
மே தினக் கூட்டத்தை பெருமெடுப்பில் நடத்துவதற்கு 11 அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அரசுக்கு எதிராக ‘விமல் சூறாவளி’ எனும் தொனிப்பொருளிள் இம்மாதம் 27 ஆம் திகதி பாரிய கூட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இதற்கு சில...