ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன....
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. கொரோனாப் பரவல் காரணமாக, சிங்கப்பூர் அரசு கடந்த ஆறு மாத காலமாக இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மெல்போர்ன் நகரில் கடந்த 262 நாட்களாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது இந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்படுகிறது என...
கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு...
இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட...
பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது....
நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும். நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும். இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள்...
நாளை முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாட்டில்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது . நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீடிக்குமா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம் (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...
நாட்டில் தற்போது அமுலில் இருக்ககும் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிற்காக 317 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கையின் போது 05...
நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முதலாம் திகதியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரவு நேரங்களில் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக...
பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும். இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...
எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில்...