குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த திட்டம் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு கோரிய போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
ரூபாவின் பெறுமதியை தக்கவைக்க மத்திய வங்கி செலவிட்டுள்ள பில்லியன் கணக்கான டொலர்கள் ரூபாவின் பெறுமதியை 198 ரூபாவாக தக்கவைத்துக் கொள்ள மத்திய வங்கி 5.5 பில்லியன் டொலரை செலவழித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க...
யாழில் சிங்க கொடியை உயர்த்தி பொன்சோகாவுடன் சம்பந்தன் கூறிய விடயம்! இந்த நாட்டு இளைஞர்கள் இரத்தம் சிந்தும் யுத்தமொன்றையா மீண்டும் கேட்கின்றீர்கள் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து...
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு 2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா..! விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் 30 வருடங்கள் வாழ்ந்தார்கள். ஆகவே புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா? என்பதை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன் என நாடாளுமன்ற...
மக்கள் நாட்டை விட்டு செல்வார்கள்! உலக வங்கி எச்சரிக்கை பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நோபாளம் நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட்...
11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய் காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு அங்குருவாதொட்ட – உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல்போன இளம் தாய் மற்றும் குழந்தை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்கள் இரத்மல்கொட காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
பால் மா நுகர்வு வரிசையில் இலங்கை முன்னணி! உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தை கால்நடைவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். உலகில்...
நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாரிய நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ள போதிலும் அதை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை என்று அறியமுடிகின்றது. இதன் 49 வீத பங்குகளை அரசு...
பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை நிறுவனம் தொடர்பான ஆவணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. வங்கியின் உத்தியோகபூர்வ இலட்சினையை பயன்படுத்தி பல மோசடியான...
ஒன்றாகத் தோன்றிய பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ! கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாக தோன்றியுள்ளனர். ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் மிக நீண்ட காலத்துக்கு பின்,கொழும்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர்...
ஐந்து நாட்களும் தொடர் வீழ்ச்சி அடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி! நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம்...
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதி! சிங்களவர்களுக்கு சொல்லப்படும் பொய்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, “பிரபாகரனிடம்...
இலங்கை வரலாற்றில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட நியமனம்! இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில்...
இலங்கையில் வங்கிகள் எடுத்துள்ள தீர்மானம் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை வணிக வங்கிகள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வட்டி வீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள்...
எரிபொருள் கோட்டா குறித்து அமைச்சரின் அறிவிப்பு இலங்கையில் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் கோட்டா அடுத்த...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (20.07.2023) முல்லைத்தீவு...
நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 5 வயதிற்கு குறைந்த மூன்று இலட்சம் பிள்ளைகளும், 6 இலட்சம் பெண்களும் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றில்...
பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தரவும் பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தருமாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா – மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்கவுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான...