அனைத்து வங்கிகளுக்கும் எச்சரிக்கை! அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்! ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த விபரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 475.7...
இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு நாட்டின் பொருளாதார மீட்சியை இரண்டாம் அரையாண்டில் காணலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிலைமையானது இனிவரும் காலங்களிலும்...
லிட்ரோவை விட 700 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படும் லாஃப் சந்தையில் லிட்ரோ எரிவாயுக்கு இணையாக, லாஃப் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று(07.07.2023)...
தகாத உறவில் இருந்த பிக்குவை பிடித்தவர்கள் கைது!! நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு...
பெருமளவில் அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி! கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19 வீதத்தால் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக Global Promotion International Institute தெரிவித்துள்ளது. ரூபாவின்...
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. குறித்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது என்பதுடன் டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் 1765 இல் கைப்பற்றப்பட்டது. இந்த பீரங்கியுடன்...
இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர்...
மாயமான மகிந்த!! தேடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் அரங்கில் இல்லாதது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரம் பல முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம்...
நடுக்குடாவில் கரை தட்டிய இந்திய கப்பல் இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை...
முட்டை கோழி இறைச்சி விலைகள் தொடர்பில் தகவல் முட்டை விலையும், கோழி இறைச்சி விலையும் குறையும் என்று கால்நடை மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை...
அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 40 வழக்குகள் அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: இன்றைய வானிலை நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றின் நிலையானது மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்...
இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைப்பு விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது....
நடுவீதியில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை கொலன்னாவையில் தனது இரண்டு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து குறித்த நபர் இரண்டு பெட்ரோல்...
கொழும்பில் வாகனங்களை வைத்திருப்போருக்கு புதிய சிக்கல்! கொழும்பிற்குட்பட்ட வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுவதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் குற்றம்சுமத்தியுள்ளனர். கொழும்பு நகர சபையின் வாகன தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்படும்...
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த விண்ணப்பங்களை நேற்று 7 ஆம் திகதி முதல் எதிர்வரும்...
பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு! அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலு நிக்கா...
இந்தியா பயணமாகும் ரணில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளதாக...
மின்சார சபையினால் புதிய திட்டம் இலங்கை மின்சார சபையினால் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்சார பயனாளர்கள் புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளும் போது அதற்கான வைப்பு பணத்திற்கு வட்டிப்பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...