rtjy 63 scaled
இலங்கைசெய்திகள்

மாயமான மகிந்த!! தேடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

Share

மாயமான மகிந்த!! தேடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் அரங்கில் இல்லாதது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம் பல முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த நிகழ்வுகள் எதிலும் மகிந்த பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்குபற்றியதில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவருக்கு என்ன நடந்தது என உறுப்பினர்கள் பலர் பலரிடம் கேட்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், மகிந்த ராஜபச பகிரங்கமாக வெளியில் வராத போதிலும், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் பல்வேறு அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...