Lakshman Kiriella

26 Articles
லக்‌ஷ்மன் கிரியெல்ல
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியே தீரும்! – சஜித் அணி நம்பிக்கை

“கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில்...

அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்கள் சில்லறைத்தனமானவை! – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் லக்‌ஷ்மன்

” புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை. அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...

லக்‌ஷ்மன் கிரியெல்ல
செய்திகள்அரசியல்இலங்கை

“நிதி நிலைவரம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் பஸில்”

“நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை. எனவே, அவரைச் சபைக்கு வந்து தெளிவுபடுத்துமாறு ஆணையிடுங்கள்.” – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த...

LakshmanKiriella
செய்திகள்அரசியல்இலங்கை

பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை! – லக்‌ஷ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு

” நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கின்றது. ஆனாலும், அதிஉயர் சபைக்கு பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியாதுள்ளது.” – என்று எதிரணி பிரதம...

செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன்...

lakshman kiriella
செய்திகள்இலங்கை

உரிமைகளை பாதுகாத்தாலே சர்வதேசத்தை வெல்லலாம்!!

“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல...