kks

21 Articles
download 7 1 1
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

கப்பல் சேவைக்கு இந்தியா விசேட அனுமதிகள்!

கப்பல் சேவைக்கு இந்தியா விசேட அனுமதிகள்! யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என...

download 6 1 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்!

காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்! காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக MW. சந்தன கமகே தனது கடமைகளை இன்றைய தினம் பெறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் கடமையாற்றிய சிரேஷ்ர பொலிஸ்...

யாழ் கற்கோவளம் கடலில் 140 பேருடன் தத்தளித்த படகு மீட்பு 768x431 1
இலங்கைசெய்திகள்

140 பயணிகளுடன் யாழ் கடலில் தத்தளித்த படகு மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடல் பகுதியில் 140 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக சிறுவர்கள்...

image 8971588087
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறை விபத்து! – ஒருவர் படுகாயம்

யாழ். காங்கேசன்துறை தாவடிச் சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

IMG 20221022 080934
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஓடிக்கொண்டிருந்த ஹயஸ் வான் எரிந்து நாசம்

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (21) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் நிகழ்ந்த போது வாகன சாரதி மாத்திரமே...

300578867 6337156182978591 6236312055784407350 n
இலங்கைசெய்திகள்

முழுமையாக குளிரூட்டபட்டது கல்கிசை – கேகேஎஸ் ரயில் சேவை

கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த வார இறுதி இரவு ரயில் சேவை இன்று (19) முதல் முழுமையாக குளிரூட்டிய ரயில் சேவையாக இடம்பெறவுள்ளது. இதற்கு S13 Powerset ரயில் இணைக்கப்படவுள்ளது....

300181361 2207102769449781 4830722724823407415 n
இலங்கைசெய்திகள்

காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் மீண்டும் சேவையில்

ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை /கொழும்பு இரவு தபால் புகையிரதம் நாளை 19.08.2022 முதல் சேவையில் தினமும் சேவையில் ஈடுபடும். நாளை இரவு கொழும்பில் இரவு 8மணிக்கு புறப்படும் புகையிரதம்...

Train 1
இலங்கைசெய்திகள்

கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவை

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கும் இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது....

Train 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான தொடருந்து சேவை நாளை ஆரம்பம்!

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ்.ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில்...

IMG 20220624 WA0024
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறையில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி வன்புணர்வின் பின் கழுத்தறுத்துக் கொலை! – சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம்...

Screenshot 20220320 121557 Samsung Internet
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த விஜயம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது....

6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிட்டபுரம் ரயில் விபத்து! – ஒருவர் பலி

மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46)...

IMG 20220210 WA0013
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காங்கேசன்துறை விபத்து! – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில்...

IMG 20220208 WA0006
செய்திகள்இந்தியாஇலங்கை

இந்திய படகுகள் ஏலம்! – இன்று காங்கேசன்துறை துறைமுகத்தில்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு...

FB IMG 1641708579692 1
செய்திகள்இலங்கை

யாழ் – கொழும்பு இடையே புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவைக்கான புதிய தொடரூந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம்...

Sri Lanka Police News Arrested scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விக்கிரகங்களைத் திருடியவர் கைது!!

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாட்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ள...

drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை வியாபாரம்! – KKS இல் இளம்பெண் கைது!

காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்...

old man
செய்திகள்இலங்கை

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்! காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் காணப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த...

21 614463488648d
செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்! – நீதி வேண்டி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ்...

police 2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம்

பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்....