ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று 222 பயணிகளுடன் கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு...
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும், அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது. இதனையடுத்து விக்ரம் என்ற...
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைத்தறி ஆடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்று மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை...
நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்ததமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த நடிகை சூரிய தாரா பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு...
உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி....
தமிழக-கேரள எல்லையில் போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக- கேரள எல்லையான குமரி மாவட்டத்தை அண்மித்துள்ள கேரளாவின் பூவார் பகுதியில் இருக்கும் சொகுசு விடுதியில் போதை விருந்து நடைபெறுவதாக பொலிஸாருக்கு...
கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கன மழையின் பின் தக்காளிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக...
சபரி மலை பக்தர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை இவ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தது. இதனால் சபரிமலை...
இந்தியாவின் பல மாநிலங்களையும் கனமழையுடனான காலநிலை பாதித்து வருகிறது. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாத் தொடர்மழை பெய்துவரும் நிலையில், அங்கு அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, கொடைக்கானலில் 20 இற்கும் மேற்பட்ட...
இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது. இதனையடுத்து...
இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை பெய்துவருவதால் அங்கு பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடும்மழை பெய்துவரும் நிலையில், அங்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை...
கேரளத்தில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை 35 பேர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில்...
கேரளாவில் கன மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை...
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி...