காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு...
யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் நிரப்பு...
எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் எல்லை...
காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் J/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம்...
யாழ் காரைநகரில் பொதுமக்கள் சிலரினதும்,பொது அமைப்புகளின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பிற்கான அளவீடு இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் காரைநகர் தெற்கு j/44 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மடத்துவெளியில் அமைந்துள்ள...
யாழ்., காரைநகர் கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன கடற்படைச் சிப்பாய் இன்று சடலமாக மீட்கப்பட்டார். காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகை நேற்று விரட்டிய...
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில்...
காரைநகர் கசூரினா கடலில் இன்று பகல் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் தில்லையம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த யோகேஸ்வரன் யோகீசன் (18) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம்...
யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்...
8 ஆம் வகுப்புப் படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை பார்த்து அதிபர் கேட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களைப் பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என தேசிய பாடசாலை திட்டத்தினுள்...
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெருவில் சுயேட்சைக்குழுவைச் சார்ந்த செயற்குழு...
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சனினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து...
யாழ்ப்பாணம் – காரைநகரில் நேற்றிரவு (23) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த...
“ இணைத்தலைவரை நாடியும் உரிய பயன் கிட்டவில்லை. மனுக்களை கையளித்தும் இன்னும் தீர்வு இல்லை. இனி என்ன செய்வது,” இவ்வாறு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் சண்டிலிப்பாய் பிரதேச பெண் தொழில் முயற்சியாளர் ஒருவர்....
காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இன்றைய தினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையிலான முதலாவது வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பி 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 265 குடும்பங்களைச் சேர்ந்த 916 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலையின் இன்றைய நிலவரம்...
யாழ்ப்பாணம் – காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார்...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவார். காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்றும்...
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக ஈபிடிபியின் ஆதரவுடன் சுயேட்சை குழுவொன்று வெற்றி பெற்றது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |