கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு...
வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி கண்டி, தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்ணேகும்புரவில் இருந்து...
துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி வைத்தியசாலை சாதனை இயந்திரத்தில் சிக்கிய பெண்ணொருவரின் கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தி கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சாதனை...
இலங்கை வந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த 25 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்த 6000 டொலர் பெறுமதியான தங்க நகைகள்...
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை குறி வைக்கும் நபர் கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த பகுதியில் வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கை திரும்பும் பெண்களின் வீடுகளுக்குச் சென்று நிதி மோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு...
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். Liposuction...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆன்மீக ஆலோசகரான அனுராதபுரத்தை சேர்ந்த ஞானக்கா கண்டிக்கு வந்த போது, வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசேட பிரமுகரை போன்று ஞானக்காவை வரவேற்க விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும்...
இலங்கை வந்தடைந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேன், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவதற்காக இன்று (10.01.2024) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து,...
திருகோணமலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி – திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும்,...
இலங்கையில் பதிவான கோவிட் மரணம்: மக்களுக்கு கோரிக்கை சிரோசிஸால் (cirrhosis) பாதிக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 65 வயதுடைய நபர் ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
பிரித்தானியாவில் விபத்தில் இலங்கை இளைஞன் பலி பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஒகஸ்ட் மாதம்...
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய இளம் தம்பதியினர் பாடசாலை சீருடையுடன் சமூக பிறழ்வான காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது...
நட்சத்திர உணவகமாக மாற்றப்படும் சிறைச்சாலை கண்டி போகம்பர சிறைச்சாலை சர்வதேச ஐந்து நட்சத்திர உணவகமாக நிறுவனமாக மாற்றப்படும் எனவும், இதற்காக உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை,...
இளம் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு புஸ்ஸல்லாவ – மைப்பால பகுதியில் சட்டவிரோதமான மின்கம்பியில் சிக்கி ஆணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய தந்தை மற்றும்...
இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார் இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது....
மின்தூக்கியில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச மின்தூக்கியில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ச மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணித்த...
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மரணம் மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டின் அருகே சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதி உயிரிழந்துள்ளார். தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு...
பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர் இலங்கையில் மதிய உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...
அதிகாலையில் நேர்ந்த துயரம் – புதைந்து போன பகுதி பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21.11.2023) இரவு பெய்த அடை மழை காரணமாக...