தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல் ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16...
இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளை எச்சரித்த பெல்ஜிய பயணி இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர் Tim Tense இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தனது களுத்துறை பயணித்தின் போது ஒரு பிரச்சனைக்குரிய...
களுத்துறை – புலத்சிங்கள – ஹல்வத்துர (Bulathsinhala) பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள, ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு...
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20.03.2024) நடைபெற்ற...
கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் கைது களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி...
குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல் கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல...
கணவனை பார்க்க சென்ற மனைவி 7 மாத குழந்தையுடன் கைது வாதுவ பிரதேசத்தில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கொடுப்பதற்காக ஆடையின் ஓரத்தில் ஹெரோயினை மறைத்து எடுத்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவருடன்...
இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்குவிற்கு நேர்ந்த கதி தனது காவியுடைகளை தவிர்த்து சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவரை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். களுத்துறை...
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...
தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம் தென்னிலங்கையில் வீடொன்றில் செயற்பட்டு வந்த சித்திரவதை கூடம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். களுத்துறையில் போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த...
தாயுடன் சென்ற மகளை கடத்திய காதலன் மத்துகம பிரதேசத்தில் வகுப்பில் இருந்து தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து மத்துகம பொலிஸாருக்கு முறைப்பாடு...
தென்னிலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தவரை காப்பாற்றிய இளைஞர்கள் களுத்துறை, வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர். 30 நிமிட நடவடிக்கையில் இரும்புச் சங்கிலிகள் மற்றும் பல...
பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து களுத்துறை – வஸ்காடுவவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று(29.11.2023)...
போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம் கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து கொண்டு செல்லும் போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய முறை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும்,...
சீரற்ற காலநிலையால் நால்வர் பரிதாப மரணம் இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த இரு நாள்களில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
முன்னாள் காதலனை தாக்கி பணம் பறித்த பெண் களுத்துறையில் இளைஞர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து பணம் பறித்த சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹொரணை, ஹல்தொட்ட தலாவ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரே...
தென்னிலங்கையில் தந்தையின் மரண சடங்கிற்காக சென்ற மகன் பலி தென்னிலங்கையில் தந்தை உயிரிழந்த நிலையில் மரண சடங்கை மேற்கொள்வதற்காக ஆவணங்களை பெறச் சென்ற இளம் மகன் உயிரிழந்துள்ளார். புலத்சிங்கள பிரதேசத்தில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்த தந்தையின்...
வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள இரவு நேர சேவைகளைக் கொண்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது...
களுத்துறையில் விபத்து: 13 பேர் வைத்தியசாலையில் களுத்துறை – நாகொட பகுதியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....