அடுத்த மாதம் திருமணம் – முன்னாள் காதலனிடம் அனுமதி கோரி சென்ற பெண் புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த...
களுத்துறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
தெற்கில் அண்மைய நாட்களாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்று களுத்துறை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில்...
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 42 வயதுடைய நபரே இதன்போது பலியுள்ளார். சம்பவம் தொடர்பில்...
வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் நேற்றிரவு இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலங்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். தந்தை...
தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3...
பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டு சந்தேக நபர்களையும் இன்ஸ்பெக்டர் டி.எல்.ஏ...
அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் முகவர்களை கண்டறிய நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு...
மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணுக்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ...
மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்த தகராறு நேற்று (04) கைகலப்பாக மாறியதில், சந்தேகநபர்...
நேற்றைய தினம் களுத்துறை தெற்கு பிரதேசதில் களுகங்கையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இதில் ஐவர் பயணம் செய்துள்ளதோடு, 3 மோட்டார் சைக்கிள்களும், மிதிவண்டி ஒன்றும் மிதப்பு பாலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்தில்...
களுத்துறை, பயாகல, பாளையங்கொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் தீ பரவியுள்ளது. குறித்த கடையில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எரிவாயு வெடிப்பின் காரணமாக இத்தீவிபத்து இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவ...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை புளத்சிங்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த (வயது–54)...
இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை...