மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றது. இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு...
” நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு, உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,...
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை...
அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டிருக்கும்போது சர்வகட்சி அமைக்க ஏனைய கட்சிகளிடம் ஆதரவு கேட்பது வெட்கக்கேடான செயலாகுமென மக்கள் விடுதலை முன்ணணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்ணாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்ணணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள சர்வக்கட்சி அரசு எனும் வலையில், விலைபோகும் சில அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள் – என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துனெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று சந்திப்பு...
” சர்வக்கட்சி அரசில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணையாது.” – என்று முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். ஜே.வி.பி.தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” ஜனாதிபதி எம்மை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. சர்வக்கட்சி அரசு மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. சர்வக்கட்சி அரசு தொடர்பில்...
” அரசியல் நோக்கம் கொண்ட, ரணிலின் சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
” நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை. அதனை இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கவும் இல்லை.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின்...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர்...
‘ இந்த அரசை விரட்டுவதற்கான 2 ஆவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமிபோல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த...
“நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசும் வேண்டாம்; மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்சவின் நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்” என்று மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பில்...
ஜே.வி.பியினருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபரை சந்திக்கின்றனர். மே – 09 திகதி நாட்டில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது....
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், அவரை பாதுகாப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. ஜனாதிபதி பதவி விலகியே ஆக வேண்டும்.” இவ்வாறு...
அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார். தமது கட்சியின் யோசனைகள் நாளை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்...
” என்னை பற்றி ஜே.வி.பி. வெளியிட்ட தகவல் அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பெரும் எண்ணிக்கையான கோப்புகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது....
மே தினத்தையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2...