Journalists

11 Articles
WhatsApp Image 2022 07 22 at 12.15.29 PM
இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டங்களை கண்காணிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமை உண்டு – ஹனா சிங்கர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்காக அதிகாரத்தினை பயன்படுத்தியமையானது மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa singer) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட...

law
அரசியல்இலங்கைசெய்திகள்

விசேட அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை!

விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்த்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே...

20220429 122359 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம்யாழில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற...

Support rally e1650089174824
அரசியல்இலங்கைசெய்திகள்

“கோ ஹோம் கோட்டா” போராட்டம்: மூவின ஊடகர்கள் ஆதரவுப் பேரணி!

“கோ ஹோம் கோட்டா” போராட்டத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பான இணையவழி காணொளி சந்திப்பு நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இலங்கை வாழ் மூவின ஊடக நண்பர்களும் இதில் பங்குபற்றினர். இதன்போது...

20220403 122442 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், ஜே வி பி கட்சியின்...

pearl one news Kanapathipillai Mahesan
அரசியல்இலங்கைசெய்திகள்

இடர்காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் சலுகை!!

இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இன்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களது பகுதியில் உள்ள CO-...

zcn
செய்திகள்இலங்கை

ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு!!

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப்...

1020182718117966398730
செய்திகள்அரசியல்இலங்கை

ஊழல், மோசடிகளுக்கு பதிலளிக்க முடியாமல் நேர்காணலை நிறுத்திய ரணில்!!

சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி...

Death body 1
செய்திகள்உலகம்

24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு

உலகம் முழுவதிலும் இவ் ஆண்டு 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. அத்தோடு கடந்த வருடத்தை விட இவ்வருடம் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக...

Sritharan
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை மிகத் துல்லியமாக மறைக்கிறார்கள்!

தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியிலா வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுகிறது? தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவம் மற்றும்...

1629285747486
செய்திகள்உலகம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தலிபான்கள் தடை!

தலிபான் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு “புதிய மத வழிகாட்டுதல்” என்ற பெயரில் ஓர் சட்டத்தை வெளியிட்டுள்ளனர். நாட்டின் தொலைக்காட்சி  சனல்களில் பெண் நடிகர்கள் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் விளம்பரங்கள் காட்டப்பட...