” குருணாகல்தான் ஜோன்ஸ்டனின் கோட்டை, முடிந்தால் இங்கு வாருங்கள். அவரின் ஒரு மயிரைகூட பிடுங்க விடமாட்டோம்.” இவ்வாறு சூளுரைத்துள்ளார் குருணாகலை மேயரும், அமைச்சர் ஜோன்ஸ்டனின் சகாவுமான துஷார சஞ்சீ. ஜோன்ஸ்டனுக்கும், அரசுக்கும் ஆதரவு தெரிவித்து நடைபெற்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார். தற்போதைய நெருக்கடி நிலைமையை நாம் எதிர்கொள்வோம் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்லவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
” இந்த அரசு பாஸா, பெயிலா என்பது தேர்தல் வரும்போது தெரியவரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீரும். அவை தற்காலிகமானவை. முடிந்தால் எரிபொருள் இறக்குமதி செய்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். –...
” நாட்டு மக்களை பட்டினியில் கிடக்க இடமளிக்கமாட்டோம். கடன் வாங்கியாவது, நெருக்கடி நிலைமையை சமாளிப்போம். தற்போதைய பிரச்சினைகள் தற்காலிகமானவை. அவை விரைவில் தீர்க்கப்படும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
” அமைச்சு பதவியில் இருந்து நான் விலகப்போவதில்லை. எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்.” – என்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசுக்குள் இருந்துகொண்டு...