சீன ஜனாதிபதியை சர்வாதிகாரி என விமர்சித்த ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி எனவும் சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது...
காப்பாற்றுங்கள்… ஜோ பைடன் மனைவிக்கு இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா அவசர கடிதம் ஹமாஸ் படைகளின் பிடியில் சிக்கியுள்ள சிறார் பணயக்கைதிகளை மீட்க வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மனைவி சாரா அமெரிக்க ஜனாதிபதியின் மனைவிக்கு...
பனிப்போர் முடிவுக்கு வருகிறதா..! ஜோ பைடனை சந்தித்த சீன ஜனாதிபதி கடந்த காலமாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவி வந்த பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
பனிப்போர் முடிவுக்கு வருகிறதா..! சந்தித்த சீன ஜனாதிபதி கடந்த காலமாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவி வந்த பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ...
ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கான போரில், நான்கு மணிநேர இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தினசரி இடைநிறுத்தங்களை நிறுவுமாறு...
போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் அமைப்புடனான நடைபெற்று வரும் போரை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். அத்துடன் ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளை விடுவிக்கப்படும்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம்….! ஜோபைடனின் அவசர தொலைபேசி அழைப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கலந்துரையாடலில் மனிதாபிமான அடிப்படையில்...
பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை… ஜோ பைடன் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸா பகுதியில் கொல்லப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள் எண்ணிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ள கருத்து...
அமெரிக்காவுடன் கைகோர்க்கும் சீனா சர்வதேச சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்த விடயம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான உறவானது கடந்த...
தள்ளாடிய ஜோ பைடன்: நடித்த டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை போல் நடித்து காட்டிய காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அடுத்த...
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து ஜோ பைடன் திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட கூடாது என்று ஹமாஸ் எண்ணியமையே என அமெரிக்க...
ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை ஹமாஸும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல்...
ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தரையில் பதுங்கி...
இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன் கை நீட்டும் தொலைவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்...
அமெரிக்க ஜனாதிபதி இன்று இஸ்ரேல் விஜயம் உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போரின் திருப்பமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இன்று (18.10.2023) அமெரிக்க...
ஈரானை கடுமையான எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ. பைடன் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை பணையக்கைதிகளாக பிடித்து...
ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா அமெரிக்காவில் உள்ள இரண்டு ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ரஷ்ய பிரஜை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி அமெரிக்க தூதரக அதிகாரிகளை...
அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி சட்ட விரோதமாக குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் இரத்து செய்வேன் என...
ஜெலென்ஸ்கி-ஜோ பைடன் சந்திப்பு: ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு ஆதரவு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான இன்றைய சந்திப்பை தொடர்ந்து உக்ரைனுக்கான புதிய உதவி தொகுப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். டெல்லியில் G20...