சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல் ஈரானிடையே போர்ப்பதற்றம் நிலவி வந்த நிலையில் ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில்...
இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. அதன்படி டெல் அவிவ்...
ஈரானின் பாரிய இராணுவ தளம் , அணு மின்னிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)...
போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி ஈரான் – இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி...
மத்திய கிழக்கில் பதற்றம்! இலங்கையின் பொருளாதாரத்தில் சிக்கல் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கணிக்க முடியாத அளவுக்கு சிலோன் தேயிலை ஏற்றுமதியை (Ceylon Tea) பாதிக்கும் என்று தொழில்துறை பங்குதாரர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல்...
இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு இஸ்ரேலுக்கு (Israel) எதிரான தாக்குதலின் மூலம் அந்நாட்டின் மேலதிகாரத்தை நாம் சிதைத்துவிட்டதாக ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) தெரிவித்துள்ளார். ஈரான் இராணுவத்தின்...
நட்பு நாடுகளுக்கு நெதன்யாகுவின் பதில் “நட்பு நாடுகளின் ஆலோசனைகளுக்கு நன்றி ஆனால் எங்களின் முடிவுகளை நாங்களே எடுப்போம்” என இஸ்ரேலின் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தூதர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு...
பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானின் வெற்றி ஈரானின்(Iran) தாக்குதல் வெற்றியடைந்ததா? தோல்வியா?என்ற விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஈரானின் ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுத்தமை இஸ்ரேலின்(Israel) வெற்றியாக மேற்குலகம் வர்ணித்தாலும் உண்மையில் இந்த...
இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் முறுகல் நிலை இஸ்ரேலில் (Israel) இருந்து இலங்கைக்கான விமானங்களை இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கைக்கான உத்தியோகபூர்வ...
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு! ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெற்கு...
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 14 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காயமடைந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது....
அணுஆயுத தளங்களில் ஐ.நா ஆய்வாளர்களை வெளியேற்றிய ஈரான் இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தனது அணுசக்தி தளங்களில் இருந்து ஐ.நா ஆய்வாளர்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் உடனான மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் முற்றிய நிலையில்,...
ஈரான் இஸ்ரேல் போரை நான் முன்கூட்டியே துல்லியமாக கணித்தேன்: வாழும் நாஸ்ட்ரடாமஸ் ஈரான் இஸ்ரேல் போரை நான் முன்கூட்டியே துல்லியமாக கணித்தேன். ஆகவே, என்னை விமர்சிப்பவர்கள், நான் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்...
விமானக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள ஈரான் ஈரானிய(Iran) விமான நிலையங்கள் விமானக் கட்டுப்பாடுகளை நீக்கி வழக்கமான செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பதிலடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில நாட்களுக்குப்...
யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் – ஈரான் எச்சரிக்கை ஈரானின் (Iran) தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், எதற்கும் தயாராகவே இருப்பதாக ஈரானும் கூறியுள்ளதால் பதற்றமான சூழல்...
ஈரானுக்கு பதிலடி கொடுக்க தேவையில்லை: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்தி ஈரானை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹட் ஒல்மேர்ட் (Ehud Olmert) தெரிவித்துள்ளதாக...
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரானிய அமைச்சர் இன்னொரு முறை இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் ராணுவத் தலைவர்...
மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார். அவர்...
ஈரானுக்கு அச்சம்! தீவிரமாகும் பாதுகாப்பு ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தலைவர் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) டைரக்டர் ஜெனரல் ரஃபேல்...