குரங்கு அம்மை நோய் ஒருவித வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்கா நாடுகளிலும், 2-வது பிரிவு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் கண்டறிப்பட்டது. நோய் பரவுவது...
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். 1. செரிமானத்தை மேம்படுத்தும் பப்பாளி...
இளநீரில் இயற்கையான ஈரப்பதம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரேற்றத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. இளநீர் அல்லது முற்றிய தேங்காய் தண்ணீர் பருகுவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மட்டுமின்றி...
என்ன தான் நாகரிகம் வளந்தாலும், எமது வீட்டில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களை போன்ற மிகச் சிறந்த மருந்து பொருட்கள் இல்லவே இல்லை எனலாம். அவ்வாறு இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்களின் பயன்கள் பற்றி பார்க்கலாம். *அருகம்புல்...
வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க ஒரு சில வழிகள் உள்ளது. உடல் அதிகமாக சூடாகிவிட்டால் சில உபாதைகளை சந்திக்க நேரிடம். உதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சூடு கட்டி, சளி போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம்....
நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் தலைவலி. தொடர்ந்து தொலைகாட்சி, அலைபேசி மற்றும் கணினியை அதிகமாக பார்த்துக் கொண்டே இருப்பதால் கூட தலைவலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம். இதனை மருந்துகள் இன்றி கூட...
ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பழங்களில் செவ்வாழைப்பழமும் ஒன்றாகும். இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியுள்ளது, இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நன்மையே தரும். அந்தவகையில் தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதனால்...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து சாப்பிடும் ஒரு உணவுகளில் பீட்சாவும் ஒன்றாகும். இதனை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனை வீட்டில் கூட எளியமுறையில் செய்யலாம். தற்போது அதனை பார்ப்போம். தேவையான...
நாட்டில் சுகாதார துறையை சிறப்பாக பேணுவதற்கும் தடையற்ற சேவையை வழங்குவதற்கும் என புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கவும்,...
தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் விரைந்து அனைவரும் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு...
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு...
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட்...
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகளையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர்...
சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி...
உலகில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்றுநோயின் கடுமையான கட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் செய்தியாளர்களிடம்...
தாதியர் உதவி வைத்திய சேவைகளுடன் இணைந்த 18 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார...
இரவு தினசரி தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் ▶இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். ▶கண் வறட்சி காணாமல் போகும். ▶வறண்ட சருமம் சரியாகும். ▶வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும். ▶சருமம்...
இன்றைய காலகட்டத்தில் வேகமாக சுழல்ன்று கொண்டிருக்கின்ற மனித வாழ்கையில் சூழல் மாசுக்களும் காலநிலை மாற்றங்களும் ஓர் அங்கமாகிவிட்டன. உலகின் மூலை முடுக்கெங்கிலும் அதிகரித்து வரும் சூழல் சார்ந்த பிரச்சினைகளின் ஆணிவேராக திகழ்வது காலநிலை மாற்றமேயாகும். காலநிலை...
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...
சர்வதேச சுகாதார பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ்: கொவிட் தடுப்பூசிகள் செலுத்தல், முகமூடிகள் அணிதல்‚ மற்றும் இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் ஜரோப்பா முழுவதும் கடுமையாக்காவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன்...