முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்யஉள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசுக்கு எதிரான போராட்டங்கள்...
மக்கள் சந்திப்பு நாட்களில் ஆளுநர் எங்கு செல்கின்றார் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பை கோரியும் , நிரந்தர...
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில்...
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக...
வீடுகளில் மரக்கறிகள், கால்நடைகள் வளர்ப்போர் குறிப்பாக வீட்டிற்கு தேவையானவற்றை வைத்திருப்பவர்கள், அடுத்து அவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து ஆராயப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு...
கடந்த வருடம் பணம் அச்சிடப்பட்டமையாலேயே நாடு நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைத்தது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் .தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய...
பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு ஒரு தனி நாடு என்பதைப் போலவும், அவர் ஜனாதிபதியைப் போலவுமே, அவரது செயற்பாடு அமைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார். இன்று (06) யாழ்ப்பாணத்தில்...
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்...
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அத்தியவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அப்பொருட்களுக்கான டொலர்களை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள நீர், சுற்றாடல் மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பில் பங்கேற்குமாறு ஆளுநர் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இராணுவத்...
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்குமாறு, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சங்கானை கலாச்சார...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி தலைமை தாங்க உள்ளார். இக்கூட்டத்தில் நாட்டின்...
30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புவதாக தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை...
வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி...
வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவர் கொழும்பில் உள்ள இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்...
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலேயே இந்த...