கச்சதீவு உள்ளிட்ட இடங்களில் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடும் நிலையில், கோட்டபாயவின் காலத்து கர்ம வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை...
பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தார். முன்னாள்...
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்க...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று பதவி விலகுவது உறுதி. இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை இன்றைய தினத்துக்குள் எனக்கு அனுப்பி வைப்பதாக சற்று நேரத்துக்கு முன்னர், அவர் என்னிடம் தெரிவித்தார். எனவே, இடைக்கால ஜனாதிபதி...
இரவோடு இரவாக மாலைத்தீவுக்கு தப்பிச்சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச, தற்போது சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாக...
மாலைதீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அங்கும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. மாலைதீவு வந்துள்ள அவருக்கு புகலிடம் வழங்கக்கூடாது என அந்நாட்டிலுள்ள சிவில் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர். தற்போதைய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்....
இன்று காலை கோட்டபாய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாலைதீவுக்கு செல்வதற்கான வசதிகளை விமானப்படை வழங்கியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் படி நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க விமானம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (13) அதிகாலை தனது பாரியார் சகிதம் மாலைதீவை சென்றடைந்துள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று(13) அதிகாலை 1.45 மணியளவில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில்...
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இன்று அதிகாலை தனது பாரியார் சகிதம் நாட்டிலிருந்து வெளியேறினார். இலங்கை விமானப்படைக்கு உரித்தான விமானமொன்றில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் அவர் மாலைதீவு நோக்கி சென்றடைந்தார்...
“ஜனாதிபதி பதவி விலக முன்னர், புதிய பிரதமரை நியமிப்பார் என நம்புகின்றோம்.” – என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். தொழிற்சங்க பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இணைந்து கொழும்பில் இன்று (12)...
“சிங்கள,பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது. அது நிலையானது. இதுவே யதார்த்தபூர்வமான உண்மைகூட. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அவரை பதவி விலக வைப்பதற்கு சிங்கள, பௌத்த...
தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை பதவி விலகவுள்ளார். இது தொடர்பான கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் எனவும், அவரது பதவி விலகல் தொடர்பில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இடமபெற்றுள்ளன. அத்துடன், பிரதமரும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விடுக்கப்படும் அறிவிப்புகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் மட்டுமே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சபாநாயகரால் விடுக்கப்படும் அறிவிப்புகளை மட்டுமே, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏற்குமாறு ஜனாதிபதி செலயகம்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர், பதில் ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா...
“இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா...
ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 9ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது. மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில்,...
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. #SriLankaNews