கோட்டாபய கூறுவதை ஏற்க மாட்டேன்: ரணிலே சிறந்த தலைவர்..! பசில் அதிரடி அறிவிப்பு கோட்டாபய ராஜபக்ஸவை அதிபர்த் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் – முஸ்லிம் மக்கள்தான் என்று அவரது ‘சதி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை...
ஜனாதிபதி பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நூலில் குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் கலாநிதி தயான் ஜயதிலக பதில் வழங்கியுள்ளார். ஆங்கில ஊடகம்...
கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில் கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை என்னிடம் கோட்டாபயவின் நூல் இல்லை எனவும் அவர்...
கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் இராணுவ லான்ஸ்...
கோட்டாபயவை கொல்ல சதி! புலம்பெயர் தமிழ் மக்கள் மீது போடப்பட்ட பழி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர்...
தென்னிலங்கையில் வலுக்கும் எதிர்ப்பு – கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர் பௌத்த தேரர் ஒருவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கோட்டாபயவை கடுமையாக சாடியுள்ளார். கோட்டாபய நாட்டிற்கும் மக்களிற்கும் துரோக இழைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த...
கோட்டாபயவின் ஆட்சிக்காலம் தொடர்பான மனு! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தனது தீர்ப்பை அறிவிப்பதனை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது....
கோட்டாபயவிற்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி! பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர்...
கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம் அமைதியான மக்கள் போராட்டத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சதி என்ற ஆவண புத்தகத்தில் மற்றுமொரு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின்...
துஷ்டனாக வாழ்ந்த கோட்டாபய துரத்தப்பட்டமை தண்டனையே போர்க் காலத்தின் போதும், அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்ச துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘வாரத்துக்கொரு...
சர்வதேசத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கோட்டபய – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளிலே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...
கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்டு நேற்று (07) வெளியிடப்பட்ட புத்தகம் சில மணித்தியாலங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றும் சதித்திட்டம் குறித்து...
சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்த கோட்டாபய எழுதிய புத்தகம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற...
கோட்டாபயவினால் ஏற்பட்ட குழப்பம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. பிரசுரத்தின் அட்டையில் “என்னை ஜனாதிபதி...
என்னை விரட்டியடித்த சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய சிறிலங்காவின் அதிபராக நான் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் செயற்பட்டதாக முன்னாள் அதிபர்...
மந்திரவாதி ஞானக்காவின் மாந்திரீக வலையில் பொலிஸ் மா அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரது நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட ஞானக்காவினால் கட்டப்படும் சிவப்பு நூல் புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும்...
மீண்டும் களமிறங்கும் ஞானா அக்கா : படையெடுக்கும் அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட...
பதவி விலகினார் கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்சவிடம் அவர் கையளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...
மாறிவரும் இலங்கையின் நிலை நாடு முந்தைய நிலையில் இருந்து உயர்ந்துள்ளது. ஒரு லீட்டர் பெட்ரோல் 3,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட காலம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. இப்போது...