24 668940289f71c
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய – சரத் பொன்சேகாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டி

Share

கோட்டாபய – சரத் பொன்சேகாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான சதித்திட்டத்துடன் சரத் பொன்சேகாவின் “The Army Commander’s Promise to the Nation” என்ற புத்தகத்தை இணைத்து பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

கோட்டாபய ராஜபக்சவின் புத்தகத்தை விட சரத் பொன்சேகா தனது புத்தகத்தை வேகமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

“இந்தப் போரை அடுத்த தளபதியிடம் விடமாட்டேன்” என்ற பிரச்சாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் புத்தகம் குறித்து தனித் தனி கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

 

தற்போது முதல் பதிப்பு அச்சிடும் பணி முடிந்து விட்டதாகவும், இரண்டாவது பதிப்பு அச்சிடும் பிரச்சார திட்டத்துடன் புதிய அணுகுமுறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...