காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 10 மாத கால யுத்தத்தின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, காசா நகரில்,தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த...
காசாவில் போரை நிறுத்தக்கோரி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்துv ஹமாஸ் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்....
காஸாவில் பிஞ்சு சிறார்களில் பரவும் மிக ஆபத்தான தோல் வியாதி: எச்சரிக்கும் WHO இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக பாலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் வியாதி பரவுவதாக அதிர்ச்சி தகவல்...
வரவிருக்கும் இன்னொரு போர்., எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல் மற்றொரு பாரிய போருக்கு வழிவகுக்கும்...
அரச நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல் அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு: சாடும் பிரித்தானிய தேர்தல் வேட்பாளரான ஈழத் தமிழ் பெண் இலங்கையில் இனவழிப்பு (Sri Lankan Tamil Genocide) இடம்பெற்றதாக பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ்...
தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர் காசா பகுதியில் இஸ்ரேல் (Israel) தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப்...
காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்: ஐநா எச்சரிக்கை இஸ்ரேலின் தீவிரதாக்குதல்கள் காசாவில் தற்போது தொடர்ந்துள்ள நிலையில் தெற்கு காசாவின் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் கார்ல் ஸ்காவ்(Carl...
சுற்றிவளைக்கும் இஸ்ரேலிய டாங்கிகள்… மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்ளும் மக்கள் ரஃபா நகரத்தை இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் சுற்றிவளைத்துவரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்கும் மக்கள் மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஃபா பகுதியை ஹெலிகொப்டர்,...
காசாவுக்கான போர்நிறுத்தத்தை தவறாக வழிநடத்தும் அமெரிக்கா! காசாவுக்கான சமீபத்திய போர்நிறுத்தத் திட்டத்தைப் பற்றி அமெரிக்கா வெளிப்படுத்திவரும் கருத்தானது தவறாக வழிநடத்தல் முறைக்கு அமைவாக மேற்கொள்வதாக தோஹா பட்டதாரி ஆய்வுக் கழகத்தின் ஊடக ஆய்வுகள் பேராசிரியரான முகமட்...
சர்வதேச Black List பட்டியலுக்கு நகர்த்தப்படும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்திய பாரிய தாக்குதல்களின் முடிவில் 14 ஆயிரம் குழந்தைகளின் மரணத்திற்கு இஸ்ரேல் காரணமாகியுள்ளதாக சர்வதேச தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இதன் காரணமாக இஸ்ரேலை, அல்...
ஹமாஸ் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் மத்திய காசாவில் (Gaza) உள்ள ஐ.நா சபையின் பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த தாக்குதலை இஸ்ரேல்...
காசா யுத்தத்தின் எதிரொலி: இஸ்ரேலியர்களுக்கு தடைவிதித்த மாலைதீவு இஸ்ரேலிய (israel) பிரஜைகள் மாலைதீவிற்குள் (Maldives) நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா (gaza) யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே...
கனடா பிரதமர் விடுத்துள்ள அழைப்பு காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் தொடரும் போர்நிறுத்தத்தை முடிவுறுத்தும் வகையில் இஸ்ரேல் மூன்று கட்ட போர்நிறுத்தத்தை முன்வைத்த நிலையில் அதனை...
காசா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா காசாவில் பஞ்சம் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க யுஎஸ்எய்ட் (USAID) அமைப்பின் தலைவர் சமந்தா பவர் (Samantha Power) எச்சரித்துள்ளார். தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை...
இஸ்ரேல் இராணுவ வீரர்களை சிறைப்பிடித்த ஹமாஸ் இஸ்ரேல்(Israel) காசா போரானது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இஸ்ரேல் காசா தாக்குதலானது கடந்த ஒக்டோபர் 7...
இஸ்ரேலுக்கு ஐ.நா உயர்நீதிமன்றம் உத்தரவு ஐ.சி.ஜே என்ற (International Court of Justice) ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் தெற்கு காசா நகரமான ரஃபாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இன்று (24)...
இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை காசா நகரமான ரஃபாவில் (Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு (Israel) அமெரிக்கா (America) சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு...
காசாவுக்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல் காசா(Gaza) போரானது சர்வதேச ரீதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் முக்கிய எல்லை பகுதியை இஸ்ரேல்(Israel) மீண்டும் திறந்துள்ளது. கடந்த வார இறுதியில் காசாவின் முக்கிய எல்லை பகிடியான கெரெம்...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல் ஹமாஸ் படைகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது அவர்கள் தந்திரம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், ரஃபா மீது புதிதாக வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து காஸா பகுதிகள்...