ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்திலும் வாயு கசிவு ஏற்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் உள்ள அரச தலைவரின் இல்லதில் கடந்த நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது...
இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதியில் முதலாவது எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று காலை புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீடொன்றிலேயே இவ் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சமையலில் ஈடுபடும் போதே...
நாடாளாவிய ரீதியில் தொடர் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் மறுஅறிவித்தல் வரும் வரையில் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நேற்று(02) முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்...
இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரை் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். நாட்டின் பலபகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை அடுத்தே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை...
இன்று யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் சமைத்து கொண்டிருக்கும்போதே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அயலவர்கள் எரிவாயு...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உபயோகிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்களை சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில்...
தொடர்ந்து சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் நாட்டில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஒரு ஆலோசனை குழு நேற்று (03) கூடியது. பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில்,...
புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய...
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு...
லிட்ரோ சமையல் எரிவாயு சம்பந்தமான பிரச்சினைகள் இருக்குமாயின் அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...
தலவாக்கலை, வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பைப் பற்ற வைத்த பின்பு அதனை, அணைத்துவிட்டு குறித்த...
எரிவாயுக்கள் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதை வேடிக்கையாக பாராது உடனடியாக இதுகுறித்து விசாரணைகளை நடத்தி இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. நாட்டில் நாளாந்தம் சமையல்...
நாட்டு மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எரிவாயு தொடர்பான சிக்கல்கள் காணப்படின், 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க நாட்டு மக்களிடம்...
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை இன்று நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்தார். 12 எரிவாயு மாதிரிகள் தொடர்பிலான அறிக்கை...
எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப்...
உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. Nuwara Eliya- ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த...
எரிவாயு அடுப்பு ஒன்று கேகாலை, ரோக் ஹில் – கஹடப்பிட்டிய பகுதியில் வெடித்துச் சிதறியுள்ளது குறித்த சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வீட்டின் உரிமையாளர் இன்று காலை தேனீருக்காக தண்ணீர் வைத்துவிட்டு குளியலறைக்கு...
சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம் 01 இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீமெந்து...
இன்று காலை கொழும்பில் கட்டடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த...
கறுப்புச் சந்தை வியாபாரிகளால், 12.5 கிலோ எடையுள்ள வெற்று எரிவாயு சிலிண்டர் 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 12.5 கிலோ வெற்று எரிவாயு சிலிண்டருக்கு 15,000 ரூபா முதல்...