முட்டையின் விலை 5 ரூபாவால் குறைவடையவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் குறித்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. #SriLankaNews
இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62 ரூபாவாகவும் இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோழி இறைச்சி...
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/-...
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனை வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய...
முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தலையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின்...
நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திரவப் பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி...
முட்டையில் உள்ள புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்க உதவும். எனவே நீங்கள்...
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அதிலும் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால்...
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கமீது முட்டை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இத்தாக்குதலின் பின்னணியில் முன்னிலை சோஷலிசக் கட்சியினர் இருக்கலாம்...
உலகில் அதிக தியாகம் செய்யும் தாய் பெண் ஆக்டோபஸ் ஆகும். ஏனெனில் ஒரே நேரத்தில் சுமார் 50 ஆயிரம் முட்டைகளை இடுகின்றது. இதனைத்தொடர்ந்து 6 மாதங்கள் வரை முட்டைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தாய் எந்த உணவையும்...
கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு காரணமாக இந்தநிலை ஏற்படலாம் என கோழி இறைச்சி மற்றும் முட்டை...
இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பாடசாலையில், மாணவர்களுக்கு சத்துணவில்...
இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையால், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில்...
உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 2 கேரட் – 1 வெங்காயம் – 1 முட்டை – 3 மிளகாய் தூள் – அரை...
முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. கால்நடை தீவனப் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளது. இவ்வாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். #SrilankaNews
கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக் காரணமாக முட்டை விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
வெங்காயம் சமையலுக்கு மட்டுமா? தலைமுடியின் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக வெங்காயம் காணப்படுகிறது. இதற்கு வெங்காயத்திலுள்ள சல்பர் தான் முக்கிய காரணமாக அமைகிறது. உங்கள் முடி அதிகம் உதிர்ந்து குறைந்து காணப்பட்டால் வெங்காயத்தை பயன்படுத்தி உடன் பயனை...