நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் நாட்டில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08.2024) உரையாற்றும்...
பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் முக்கிய அறிவிப்பு தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் டிப்ளோமா படிப்புக்கான புதிய விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று...
கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அடுத்த வருடத்திற்கான அனைத்து...
வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல் – 11 மாணவர்கள் ஆபத்தான நிலையில் பாடசாலை மாணவர்கள் 11 பேர் சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு, வழங்கப்பட்ட...
கல்வித்துறையில் மாற்றம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்...
ஆரம்பிக்கப்படவுள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று...
இலங்கையின் கல்வித்துறையில் கால்தடம் பதிக்கவுள்ள எலான் மஸ்க் மலேசியாவில் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன் எனவும் அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையின் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றும்...
பாடசாலை மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்...
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும்! ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கை பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய...
ஆசிரியர்களுக்கான ஓய்வு திட்டம்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary...
பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Retirement Scheme) அனுபவிக்க முடியும் என கல்வி...
கனடாவில் பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைப் படையினரை சாடிய தமிழ் யுவதி கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு...
பாடசாலை கல்வியை இழந்த மாணவனை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரிகள் மாத்தறையில் ஐந்தாம் வகுப்பில் பாடசாலை கல்வியை நிறுத்திய மாணவன் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட செயல் நெகிழ வைத்துள்ளது. மிதிகம பொலிஸாரின் தலையீட்டினால் மாணவனின்...
ஆரம்பமானது க.பொ.த சாதாரணதர விடைத்தாள் திருத்தும் பணிகள் 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த திருத்த பணிகளானது நேற்றைய தினம் (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, விடைத்தாள்களை...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சலுகை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)...
தென்னிலங்கையில் பயங்கரம் – அடித்து கொலை செய்யப்பட்ட மாணவன் ஹம்பாந்தோட்டையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் கல்வி அமைச்சினால்...
வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் தகவல் வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் (04) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக்...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வாய்ப்பு அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (gce AL exams) தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission)...