இலங்கை இப்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு இடைவேளையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நரகத்திலிருந்து ஒரு இடைவேளை தான் இதுவென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று தெரிவித்தார். தற்போதைய சூழலை...
2023ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்று இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் உயர்ந்துள்ள நிதித் துறையின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற அரசியல் நிலைமை...
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சாதகமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி படிப்படியாக நகரத் தொடங்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த முதன்மை பொருளாதார வெளியீடான ஆசிய அபிவிருத்தி...
2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக 7.8% என மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்துறை 4.6% என்ற எதிர்மறை வளர்ச்சியையும் தொழில்துறை எதிர்மறையான பதினாறு வீதமும் சேவைத்துறை 2% இனையும் பதிவு செய்துள்ளன. 2022...
பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து...
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி நிலையைக் கவனத்தில் கொண்டு அரசின் செலவுகளில் 5,300 கோடிரூபா குறைக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கினறன. அந்த செலவுகள் குறைப்புக்குள் ஜனாதிபதியின் செலவும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புது வருடத்துக்கு...
பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது....
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியால் இன்றையதினம் ந்யாயமாற்றுவீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தோழரின் கொள்முதல் பெறுமதி 250 ரூபாவாக...
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் உருவாக்கி தரப்படும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின்...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்...
கொரோனா காரணமாக இவ்வாண்டு, இலங்கை பாரிய பல சவால்களுக்கு முகம் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் ஆகியவை இலங்கைக்கு...
அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும்...
மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், மக்கள் சக்திக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாமல் கூண்டோடு இராஜினாமா செய்துள்ளது கஸகஸ்தான் நாட்டின் அமைச்சரவை. அந்நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமை இன்னும் முழுமையாக தணியவில்லை என்ற போதிலும், அமைச்சரவை பதவி விலகியுள்ளமை...
” பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்.” – என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார். ” நாட்டில் தற்போது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமை மா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...
புதிய வருடத்தில் புதிய பாதையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தீர்வுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நுழையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அது தொடர்பில்...
காணாமல்போன லண்டன் பெண் பொதியொன்றில் இருந்து சடலமாக மீட்பு! மயிலிட்டி துறைமுகம் யாருக்கு..? இந்தியா – சீனா இடையே போட்டி பொருளாதார பலமிக்க நாட்டைக் கையளிக்கவில்லை: பெரமுன அடுப்பில் நெருப்பு எரியவில்லை: மக்களின் மனதில் எரிகிறது-...
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை திண்டாடிக்கொண்டிருக்கின்றது. டொலர் பற்றாக்குறையாலும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. அந்நிய செலாவணியும் உரியளவு கையிருப்பில் இல்லை. வருமான வழிமுறைகளும் ஏதோவொரு விதத்தில் முடங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களைக்கூட கொள்வனவு செய்யமுடியாதளவுக்கு நெருக்கடி உச்சம்...