நீண்ட வார விடுமுறை: தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல் நீண்ட வார விடுமுறை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்களின் கொழும்புக்குத் (Colombo) திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசேட தொடருந்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன....
இலங்கையின் பல தொடருந்து சேவைகள் ரத்து! தொடருந்து சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று பத்து தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் தொடருந்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,...
கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை...
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: முக்கிய அறிவிப்பு கொழும்பு (Colombo) கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது. குறித்த தகவலை பிரதி தொடருந்து பொது...
தொடருந்து திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு பராமரிப்பு பணிகள் தொடர்பில், தொடருந்து திணைக்களம் மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி...
மலையக தொடருந்து சேவையில் பாதிப்பு! மலையக பாதையின் தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் இவ்வாறு தொடருந்து சேவை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து...
எரிபொருள் பெட்டிகளுடன் கூடிய தொடருந்து சேவைகள் தடை: பாரிய நட்டம் தொடருந்து சேவையில் ஈடுபடுவோரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொலன்னாவை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் எரிபொருள் பெட்டிகளுடன் கூடிய மொத்தம் 12 தொடருந்து...
தொடருந்து நிலைய அதிபர்களுக்கு எச்சரிக்கை! பதவி பறிபோகும் அபாயம் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், அனைத்து...
தொடருந்து சேவைகள் தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இன்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பினால் தொடருந்து சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக...
கரையோர தெடருந்து சேவைகள் பாதிப்பு கரையோர தெடருந்து பாதையின் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் இன்று நிலவும் பாதிப்பான காலநிலை காரணமாக கடும் காற்றுடன் கடுமையான மழை பெய்து...
வடக்கு தொடருந்து போக்குவரத்து பாதிப்பு வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொத்துஹெர (Potuhera) மற்றும் பொல்கஹவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதன் காரணமானவே இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது. குறித்த...
தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு தொடருந்துப் பெட்டிகள் இன்மையால் 4 தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25...
புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு அறிவிப்பு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக...
கொழும்பு – வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான அறிவித்தல் கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல...
வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் கரையோரப் பாதையில் தொடருந்துகளை இன்று (29.3.2024) முதல் 31 ஆம் திகதி வரை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது....
தொடருந்து சேவைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் தொடருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கரையோர தொடருந்து வீதியின் பராமரிப்புப் பணிகள்...
இலங்கையை உலுக்கிய கோர விபத்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்....
தொடருந்து சேவை கட்டண அதிகரிப்பு: வெளியான வர்த்தமானி தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்பானது இன்று (01.2.2024)...
கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் கரையோர தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பாணந்துறை மற்றும் எகொட உயன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து பாதையில் இன்று...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. குறித்த விசேட போக்குவரத்து சேவையினை நாளை...