புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் டலஸ் அணிக்கும், ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ ( புதிய லங்கா சுதந்திரக்கட்சி) என்ற கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் இடையில் பேச்சு நடைபெறவுள்ளது. ஶ்ரீலங்கா...
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி விடுத்துள்ள சவாலை ஏற்றுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அடுத்த கட்சி சம்மேளனத்தின்போது பதவிகள் பறிக்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும்...
” டலஸ் அணியினர் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. வெத்து வேட்டுகளுக்கு பதிலளித்து எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினரின் அரசியல்...
” உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான், முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கி காட்டட்டும்.” இவ்வாறு ராஜபக்ச தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை....
புதிய அரசியல் கூட்டணி தொடர்பில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறிய அணியுடன் பேச்சு நடத்தப்படும் – என்று சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, மேற்படி சுயாதீன கூட்டணியில்...
” டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 எம்.பிக்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது.” – என்று நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர். டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உட்பட...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது என கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின்போதே இந்த மாற்றங்கள் வரவுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களை இலக்கு வைத்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது. இதன்பிரகாரம் டலஸ் அணியில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுக்களில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஆரம்ப...
” பிரபுத்துவ அரசியலை எதிர்த்து நிற்பது பெரும் சவால். எனது உயிரை பணயம் வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்....
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற தயாராகியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அவர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என தெரியவருகின்றது. ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, டலஸ் அழகப்பெரும...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது கட்சியின் முடிவைமீறி, டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்த விவகாரம் தொடர்பிலேயே பீரிசுக்கு எதிராக நடவடிக்கை...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்களைத்தவிர ஏனைய 223 எம்.பிக்களும் வாக்களித்தனர். தற்போது வாக்கெண்ணும் பணி...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. அதன்பின்னர் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது. தமிழ்த்...
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது வாக்கினை முதலில் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவிட்டார். அதனையடுத்து,...
” ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு ,தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும். அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும் அதற்கும் நான்...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள்...
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பின்போது, டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று மாலை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு...
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசு அமைப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் இன்று நடைபெற்றது....