யாழில் வீடு புகுந்து கணவன் – மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை யாழில் (jaffna) கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (1.6.2024)...
ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல் ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் மதுபான பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடியை இலங்கையின் அனைத்து ஹோட்டல்களும் திரும்ப பெற வேண்டும் என புகையிலை மற்றும் மதுசாரம் மீதான...
தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்த பெண்ணிடம் 30000 ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலரை கொலை செய்ய திட்டம் காலி (Galle) சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவரைக் கொலை செய்ய அதே சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக்காவலர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு குற்றங்களுக்காக...
நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த...
பாண்டாவாக மாறிய நாய்! ஏமாற்றிய பூங்கா சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல்...
காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு காலி – அஹுங்கல்ல(Uggalla) மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால்...
யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09.5.2024) காலை யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி காவல்துறை...
வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி கொழும்பு(Colombo) – மகரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து 180 கடவுச்சீட்டுக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடவுச்சீட்டுக்களை மகரகமயில் (Maharagama) உள்ள வெளிநாட்டு...
கணவனை காப்பாற்ற மனைவி செய்த துணிச்சலான செயல்! களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிப்பதற்காக...
யாழில் மகனை பார்வையிடச் சென்ற தாய் மீது தாக்குதல் யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது...
யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது யாழ்ப்பாணம் (Jaffna) அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (27.04.2024) இரவு அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள...
கனடா அனுப்புவதாக மோசடி சம்பவம் கனடா (canada) மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் படல்கம பிரதேசத்தில் வைத்து...
ஈரானின் அடுத்த திட்டம் மூன்றாம் உலகப் போருக்கான நகர்வு ஈரானின் அடுத்த திட்டம் மூன்றாம் உலகப் போருக்கான நகர்வு Iran S Next Move Expert Opinion Iran S Next Move Expert...
33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில் 1991ம் ஆண்டு இந்த...
குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள் குருநாகல் (Kurunegala) பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போதைப்பொருள் குற்றவாளியொருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் – மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ்...
நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் நாட்டு மக்களுக்கு சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான தகவல்களைப் பெற 1997 மற்றும் 1981 என்ற தொலைபேசி...
குற்றங்களை கண்டறிய விசேட நடவடிக்கை குற்றங்களைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்கு பொலிஸ் சிசிடிவி (CCTV) கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் சிசிடிவி அமைப்புகளை ஒருங்கிணைக்க பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப கட்டத்தில்,...
யாழில் வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கில் பண மோசடி யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்தவர்களிடம் சுமார்...
பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை புத்தாண்டுக்கு பின்னர் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு...