தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனைகள் மூலம் இந்த நோயாளிகள் அடையாளம்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். நாடு பாரிய சிக்கலை சந்தித்து...
மீண்டுமொரு முடக்கம் தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மக்கள்...
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (23) சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து...
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா். இதேவேளை நாட்டில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை...
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து செல்வதால் நாடு இன்னுமொரு முடக்கலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கொழும்பில் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாட்டின் அசாதாரண நிலையின் கடந்தமாதம் நாடு திறக்கப்பட்ட நிலையில் மக்கள் சுகாதார ...
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (15) தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளை கல்வி அமைச்சினால் ஆசிரியர் பல்கலைக்கழகமாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசாலையின் ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட...
இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை (15) முதல் மன்னார் மாவட்டத்தில், வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இம்முறையானது மன்னாரில் நடைமுறைக்கு...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று உறுதி...
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் – வைத்தியர் த. சத்தியமூர்த்தியின் சிறப்பு நேர்காணல். ...
இந்தியாவில் நேற்று (29) 23 ஆயிரத்து 139 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 30 இலட்சத்து...
இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை விட அதிக அபாய...
இந்தியாவில் நேற்று (28) 21 ஆயிரத்து 901 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 29...
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 932 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடைய மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 524 ஆக...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீடிக்குமா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம் (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...
நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்டசிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது என சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது . இதன் முதற்கட்டமாக நாள்பட்ட...
இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அச்சங்கத்தின்...
நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர் . இவர்களில் 30 வயதுக்கு குறைவானவர் , ஒருவரும் 60 வயதுக்கு குறைவானவர்கள் 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 56 பேரும் அடங்குகின்றனர் ....
கொரோனா தடுப்பூசியால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இதனை தெரிவித்துள்ளார் . பொது...