ஊரடங்கு நீடிக்குமா? – மருத்துவ சங்கம் கோரிக்கை நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள், இடைநிலை...
ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!! அதிகரித்துவரும் கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு நிலைமை காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது...
கனடாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கொரோனாத் தொற்றால் மொத்தம் 27 ஆயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா...
இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் அவர்களுக்கான வேதனத்தை உரியவாறு...
சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா! கொரோனா வைரஸ் தொற்று பரவல் சிறுவர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனாத்...
இலங்கையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதாவது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என...
பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!! நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் நாட்டில் கல்லூரிகள், பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனாத்...
அமெரிக்காவில் REGEN-COV என அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஓகஸ்ட்...
கொரோனா தகனம் – யாழ். மாநகர முதல்வர் விசேட அறிவித்தல்!! ‘கொவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ். மாநகர சபையால் 6 ஆயிரத்து 500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை...
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும்...
நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே...
கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு...
கொரோனா – உயிரிழந்தோருக்கு சஜித் அஞ்சலி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது காரியாலயத்தில் மாலை 6.06 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் சஜித் தனது...
அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும்...
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும்...
யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடனான காலப்பகுதியில் 370 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனை மூலம் 31 பேருக்கும் துரித அன்டிஜென் பரிசோதனை மூலம் 339 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி சாவகச்சேரி...
தடுப்பூசி தொடர்பில் யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!! இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி...
கொரோனாத் தொற்று – 3,644 சாவு – 204 நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 644 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்குகின்ற பிரித்தானியாவில், இதுவரையில்...
மருத்துவ அனுமதி கிடைத்ததும் 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அடுத்த இரு மாதங்களுள் 18 – 30 வயதானோருக்கு...