சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் லட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து வருகிறது....
உலகெங்கும் கடந்த 4 வாரங்களில் கொரோனா இறப்பு 35 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்...
நாட்டில் தற்போது கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொவிட் மரணங்கள் பதிவாகாத நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புக்கள் அதிகமாக பதிவாகி...
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதால், மெல்கம் ரஞ்சித்...
நாட்டில் 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய சீனர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் எனவும்,...
நாட்டில் கொரோனாத் தொற்றின் உப திரிபானது வேகமாக பரவி வருகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கொழும்பிலும்,...
கொரோனா தொற்றின் பின் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஹூஸ்டண் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜாய் மித்ரா, முரளிதர் எல்.ஹெக்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு...
மாணவருக்கோ, அல்லது அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட பணிக்குழாமினருக்கோ கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவரொருவர்...
மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையில், கொரோனா தொற்று தற்போது...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். #SriLankaNews
சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% முதல் 12% வரை...
இலங்கையில் தற்போது பரவி வரும் கொவிட் வைரஸ் பிறழ்வு நாட்டில் ஒரு மோசமான நிலைமையை உருவாக்கக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இன்று இதுவரை 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனாவால் நேற்று மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். #SriLankaNews
அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனாத் தொற்றுக்குக்கு உள்ளாகியிருந்தமை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வந்தார். இந்த நிலையில் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில்...
முகக்கவசம் அணிவது இலங்கையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், பொது இடங்கள், உள்ளக கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் அன்வர்...
புதிய கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக, நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் தொற்றாநோய்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார். பைடன்,...
பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா...
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை...