இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படவுள்ளது. இதனை போக்குவரத்து இராஜாங்க செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், இம் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை...
100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது. கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில்...
மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரங்கை அடுத்தமாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதியளித்துள்ளது. அதன்படி...
வவுனியாவில் ஐவர் கொரோனாத் தொற்றால் நேற்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும், ஒக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது . சற்று முன்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின்...
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வாராந்தம் வெள்ளி மற்றும்...
கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இந்த நோயின் அறிகுறியானது...
வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே! வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார...
நேற்றையதினம் இந்தியாவில் தொற்று 30,361 ! இந்தியாவில் நேற்றையதினம் (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 45 ஆயிரத்தைக்...
நாட்டில் சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 மாதிரிகள் டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வாரம் முதல் செப்ரெம்பர் முதல் வாரம் வரை சேகரிக்கப்பட்டவை...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரங்கின் மூலம் நேர்மறையான தாக்கத்தை இலங்கை...
யாழ்ப்பாணம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள 15 மாத பெண் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதக் குழந்தைக்கு பால் புரைக்கேறியுள்ளது. இந் நிலையில் நேற்று (15) மந்திகை...
நாட்டில் சட்டஒழுங்கு நிலைநிறுத்தப்படவில்லை! – சரத் பொன்சேகா சாட்டை இந்த அரசு நாட்டைக் கட்டியெழுப்பும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை நியமிக்கவில்லை. மாறாக நாட்டு மக்களை அடக்கி ஆள்பவர்களை நியமித்து நாட்டை அடிமைப்படுத்துகின்றது. இது ஒரு மோசமோன...
யாழில் குழந்தை பிரசவித்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த மேலும் ஒரு பெண் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கைச் சேர்ந்த (வயது–42) சதீஸ் அபிமினி என்ற...
வவுனியாவில் 5 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இன்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வைத்தியசாலையின்...
விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! – கல்வி அமைச்சு நாட்டில் இவ் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ...
பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி! வடமராட்சியை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய...
சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரு வாரங்களின் பின் 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின்...