வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன. குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி...
நாட்டில் தற்போது அமுலில் இருக்ககும் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிற்காக 317 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கையின் போது 05...
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
நாட்டில் இன்று கொரோனாத் தொற்றாளர்களாக 983 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின்...
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இச் செயற்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற,...
இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து இப் போராட்டம் இன்று காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த...
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களே கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில்...
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு...
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற...
எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்....
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 23.18 கோடிப் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.50 லட்சத்தைக் கடந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.84 கோடிக்கும்...
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போக்ஸ்பயோ நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக புதிய மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளது. ‘போக்ஸ்வெல்‘ எனப்படும் ஸ்பிரே மூலம் மூக்கு வழியாக செலுத்தப்படுகின்ற தடுப்பு மருந்தே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத் தடுப்பு மருந்து...
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் நெதர்லாந்தில் சிறுவனொருவன் நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளான். 12 வயதுடைய குறித்த சிறுவன் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்காகவே வழக்கை தொடுத்திருந்தான். நெதர்லாந்தில் 12 தொடக்கம்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை...
கொரோனா பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு நேரடியாக வழங்கும் விழா ரத்துச்செய்யப்பட்டள்ளது. நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விதர் ஹெல்ஜெசன் ஒரு செய்திக்குறிப்பில் இக் கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த...
வவுனியாவில் மேலும், 47 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது வவுனியாவில் கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்,எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை முடிவுகள் நேற்று (23) இரவு வெளியாகியது. இந்நிலையில்...
கொரோனாத் தொற்று காரணமாக மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந் நிலையை கருத்திற்கொண்டு அனைத்து மாகாண போக்குவரத்து...
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் அமுலாகும் வகையில் மலேசியா நீக்கியுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்...
ஊரடங்கு வேளையில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா – நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற...