பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தநிலையில், நேற்று கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரால் தொகுத்து வழங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை...
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நடிகர் கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று காலை 6 மணி தொடக்கம் – மாலை 6 மணி வரை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
கொரோனா வைரஸ் தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் இன்று வீடு திரும்பினார்....
தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளம்- சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச் சென்றிருந்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். நேற்று...
கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடவையாக கொவிட்-19 தடுப்பூசி மேலதிகமாக இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளதென வடமாகாண...
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார். கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக்...
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார். #SrilankaNews
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், சிறந்த நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘‘அமெரிக்கப் பயணம்...
கொவிட் தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட்...
பிரித்தானியாவில் கொவிட் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக...
கொரோனா சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட்’ Paxlovid என்னும் மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைசர் நிறுவனம்...
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா். இதேவேளை நாட்டில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில், அவர் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தான் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளேன் என தனது சமூகவலைத்தளங்களில் கடந்த 11 ஆம் திகதி...
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில்,...
வவுனியா நகரப்பகுதியில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனை நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெற்றது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்...
உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள்...
கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார். முறையான சுகாதார...
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயை குணமாக்கும் #Molnupiravir (மோல்னி பிராவீர்) மருந்துக்கு இலங்கையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த மாத்திரை கொரோனா வைரஸால் ஏற்படும் கொவிட் நோய்க்கு எதிரான முதல் வாய்வழி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது....
இலங்கைக்கான விமான சேவையை துருக்கி இடைநிறுத்தியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு இலங்கை, பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய எயார்லைன்ஸ் நிறுவனமே இந்த...