கட்டுநாயக்கவில் கைதான எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க, ஆடியம்பலம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த எட்டு பங்களாதேஷ் பிஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று(18.11.2024) இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி...
முஸ்லிம் பிரதிநிதிகள் அற்ற அநுர அமைச்சரவை – விமர்சனங்களுக்கு எம்.பி. பதிலடி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) தலைமையில் 21 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி...
அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை (Jaffna) மையமாகக் கொண்ட பிரபல ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மட்டக்குளி (Mattakkuliya) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் தொடர்பாக தனி...
66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது கொழும்பு (Colombo) – கஹதுடுவ (Kahathuduwa), சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஹதுடுவ காவல்...
நீண்ட வார விடுமுறை: தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல் நீண்ட வார விடுமுறை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்களின் கொழும்புக்குத் (Colombo) திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசேட தொடருந்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன....
பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தூர பிரதேசத்துக்கு சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது....
மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார்....
கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 78,8636 வாக்குகளைப்...
கொழும்பில் மாபெரும் வெற்றியை நோக்கி நகரும் அநுர தரப்பு கொலன்னாவ தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 62,416 வாக்குகளைப்...
கொழும்பில் பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை – தந்தையின் விபரீத முடிவு கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியின் பிரசவத்தின் போது தனது முதல்...
கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13)136.20 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச்...
கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள் கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டடத்திலிருந்து நேற்றும் இரும்பு பகுதி இடிந்து...
கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையிலுள்ள சடலங்களால் சர்ச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு...
கொழும்பில் அதிரடி நடவடிக்கை! இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று கைது கொழும்பு, நாரஹேன்பிட்டியில் 58 இலங்கையர்கள் உள்ளடங்கலாக குழுவொன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது...
பொதுத்தேர்தலை குறி வைத்து கொழும்பில் பெருந்தொகையான வேட்பாளர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிகளவான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 966...
சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் பல வருடங்களாக கொழும்பு மற்றும் ருஹுனுபுர துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. இவற்றில் 188 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர்...
அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலையை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு யால...
கொழும்பின் புறநகர் பகுதியில் கோர விபத்தில் யுவதி பலி கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து...
சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் திடீர் சோதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe ) கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பில் பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வீட்டில் இல்லாத...